விஜய் இயக்கத்தில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கரு'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரை பிரபுதேவா வெளியிட்டார். இதற்கு சமூகவலைத்தளத்தில் ...