ஒன்றிரண்டு நடிகைகள் மட்டுமே முன்னணி இடத்திலிருந்தபோதும் திருமண வயது வந்தவுடன் குடும்பத்தினரின் வற்புறுத்தல், காதல் விவகாரங்களால் திருமணம் செய்துகொள்கின்றனர். அவசரத்தில் திருமணம் செய்துகொள்ளும் சில நடிகைகள் பின்னர் விவாகரத்து பெற்று மீண்டும் நடிக்க வருகின்றனர். ...