சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படம், நாளை ரிலீசாகிறது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது: இதுவரை காமெடியை மையப்படுத்தும் படங்களில் நடித்து வந்த நான், முதல்முறையாக சீரியசான படத்தில் நடித்திருக்கிறேன். இது ...