$ 0 0 பாகுபலி படம் வருவதற்கு முன்பிருந்தே பிரபாஸ், அனுஷ்கா பற்றிய காதல் கிசுகிசு தெலுங்கு மற்றும் தமிழ்ப் படவுலகில் காட்டுத்தீயாகப் பரவியது. ஆனால், அவர்கள் இருவரும் இதை மறுத்து வந்தனர். தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ...