$ 0 0 தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம், சைரா நரசிம்ம ரெட்டி. அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார். தெலுங்கை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ...