$ 0 0 தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்த சமந்தா, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஆண்டு நிறைய படங்களில் நடிக்கிறேன். ஒவ்வொன்றிலும் மாறுபட்ட வேடம் கிடைத்துள்ளது. ...