$ 0 0 சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சூர்யா கூறியது: ரஜினிசார், கமல்சார் ...