ஆர்யா, சாயிஷா நடிக்கும் புதிய படம் கஜினிகாந்த். சந்தோஷ் பி.விஜயகுமார் இயக்குகிறார். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு ஆர்யா பேசும்போது,’இப்படத்தில் ஞாபகமறதி உள்ளவனாக வேடம் ஏற்றிருக்கிறேன். உண்மையில் பட ...