$ 0 0 2009ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம், நாடோடிகள். தற்போது நாடோடிகள் 2 படம் உருவாக்கப்படுகிறது. சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ...