$ 0 0 இயக்குனர்கள் மிஷ்கின், ராம், நடிகை பூர்ணா இணைந்து நடிக்கும் படம் சவரக்கத்தி. ஆதித்யா இயக்குகிறார். இப்படத்தில் பூர்ணா பேசிய வசனத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்துவிட்டனர் என்றார் மிஷ்கின். இதுபற்றி அவர் கூறும்போது, “சிறுவயதில் ...