$ 0 0 மலையாள நடிகர் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான். தந்தையை போலவே மலையாளம் தவிர, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் இந்தியிலும் நடிக்கிறார். ‘கர்வான்’ இந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட் ...