$ 0 0 ‘இறுதிச் சுற்று’ படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் மாதவன். வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்யும் மேடிக்கு ‘களவாணி’ சற்குணம் சொன்ன கதை ரொம்பவும் பிடித்துப் போகவே, உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். ...