$ 0 0 சமீபத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல்’ என்கிற தெலுங்கு டப்பிங் படம், தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பொங்கல் ரிலீஸ் பெரிய படங்களின் ஆதிக்கத்தையும் தாண்டி, பல ஊர்களிலும் இரண்டாம் வாரத்தை எட்டிய ...