$ 0 0 விக்ரம்பிரபு, நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கும் படம் பக்கா. இப்படத்திற்காக ஊர் ஊராக திருவிழா நடத்தி படப்பிடிப்பு நடத்தினார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா. இதுபற்றி அவர் கூறும்போது,’இதுவரை வந்த படங்களில் ஒரு பாடல் காட்சியிலோ அல்லது ...