$ 0 0 இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதவியாளர் கணேஷா இயக்கும் படம், திமிர் புடிச்சவன். விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக சிலம்பம் பயின்று வருகிறார். இதுபற்றி கணேஷா கூறுகையில், ‘இது ...