தணிக்கை குழுவினருக்கும், திரையுலகினருக்கும் பெரும்பாலும் மோதல் நிகழ்வுகளே நடந்து வருகிறது. சமீபத்தில் ‘முந்தல்’ படத்தை தணிக்கை குழுவுக்கு காட்டியபோது இனிப்பான சம்பவம் நடந்தது. இதுபற்றி அப்பட இயக்குனர் ஜெயந்த் கூறும்போது, ’புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் ...