$ 0 0 அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யா நடிப்பில் இயக்கியுள்ள படம் சொல்லிவிடவா. சந்தன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் கன்னடத்தில் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் ...