$ 0 0 உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்திகப்பல், ஆட்ட நாயகன் படங்களில் நடித்திருப்பவர் மீரா வாசுதேவன். இவர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வாலை கடந்த 2005ம் ஆண்டு மணந்தார். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ...