$ 0 0 சமந்தாவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமந்தா நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு ...