$ 0 0 1979ல் துரை இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த படம், நீயா. தற்போது இந்தப் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து, நீயா 2 என்ற படம் உருவாகிறது. எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இதை இயக்குகிறார். ...