$ 0 0 அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற சீனியர் நடிகைகள் தங்களது மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப கோடிகளை தாண்டி சம்பளம் பெறுகின்றனர். அனுஷ்கா, நயன்தாரா போன்றவர்கள் சுமார் 3 கோடி வரை கேட்கின்றனர். ...