$ 0 0 அக்ஷய்குமார் நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் பேட்மேன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழ் ரீமேக்கில் அக்ஷய்குமார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நடிக்க ...