$ 0 0 நான் 6 அடி உயரம் கிடையாது 5.6 அடிதான் இருக்கிறேன் என்கிறார் அனுஷ்கா. அனுஷ்காவின் கவர்ச்சியான தோற்றம் எப்படி பிளஸ்ஸாக பேசப்படுகிறதோ, அதற்கு எதிர்மாறாக அவரது உயரம் அமைந்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் சலசலப்பு உண்டு. உயரம் ...