$ 0 0 சூறாவளியை நேரில் பார்க்க சென்று ஆபத்தில் சிக்கினார் ரிச்சா. ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ரிச்சா கங்கோபாத்யாய. இவர் சமீபத்தில் மெக்சிகோவில் தங்கி இருந்தார். அப்பகுதியில் சூறாவளி காற்று வீசப்போவதாக வானிலை ...