ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் ‘பாம்பன்’. இந்த படத்தில் சரத்குமார் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது ...