நடிகை ஸ்ருதிஹாசனை சமீபகாலமாக சினிமா ஸ்டுடியோ பக்கம் பார்க்க முடியவில்லை. இந்தியா, இங்கிலாந்து என சுற்றி வந்துகொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவர் காதலில் விழுந்திருப்பதுதான். லண்டனை சேர்ந்தவர் மைக்கேல் கோர்சேல். ஸ்ருதியின் பாய்பிரண்ட். இருவரும் ...