குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் ரம்யா நம்பீஸன் கதைக்கு தேவைப்படும்போது நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகளில் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’. இதில் ரம்யாவுடன் காதல் காட்சியில் நெருக்கமாக நடிக்க பயந்தார் ...