$ 0 0 வளர்ந்து வரும் இளம் நடிகை மேகா ஆகாஷ் தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா ...