$ 0 0 விவேகம் படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் புதியபடம் விஸ்வாசம். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா விஸ்வாசம் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. ...