$ 0 0 மன்மதராசா பாடலில் தனுசுடன் நடனமாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை சாயா சிங் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு தனுஷின் பவர் பாண்டி படத்தில் மீண்டும் தமிழுக்கு திரும்பிய சாயா ...