$ 0 0 நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினி படம் பிரம்மாண்டமாக ...