$ 0 0 கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும் ...