$ 0 0 இணைய தளங்களில் வெளிப்படையாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் நடிகைகள் அராஜக ரசிகர்களின் தாக்குதலுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் நேற்று முன்தினம் மும்பை வீட்டில் மர்ம நபர் ஒருவரால் தாக்குதலுக்கு ஆளானார். ...