$ 0 0 கனடாவில் ஆபாச நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அது ஒர்க்அவுட் ஆனது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ...