$ 0 0 ஹீரோக்கள் மட்டுமல்லாமல் ஒரு சில ஹீரோயின்கள் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பயிற்சி பெற்று தகுதியை வளர்த்துக்கொள்கின்றனர். நயன்தாரா தான் நடித்த ஆக்ஷன் படங்களுக்காக சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார். அதேபோல் அனுஷ்கா, தீபிகா படுகோன், ...