$ 0 0 சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவியின் மரண செய்தியால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். ஸ்ரீதேவியின் மறைவுக்கு அரசியல் ...