$ 0 0 பூஜா சிபாரிசால் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார் பூர்ணா. வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. தற்போது தகராறு என்ற படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். தயாநிதி ...