டிராபிக் ராமசாமியின் வாழ்க்கைச் சம்பவங்கள், டிராபிக் ராமசாமி என்ற பெயரில் படமாகிறது. கதையின் நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவியாக ரோகிணி நடிக்கின்றனர். இதில் இப்போது குஷ்பு, சீமான் முக்கிய வேடங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். அநீதியைத் ...