$ 0 0 திரைப்படங்களை தியேட்டர்களில் ஒளிபரப்ப டிஜிட்டல் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கிறது. இதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட கூட்டு நடவடிக்கை குழு மார்ச் 1 முதல் ஸ்டிரைக் அறிவித்தது. அதன்படி எந்த புதிய படமும் ரிலீசாகாது. ...