$ 0 0 திரைப்படங்கள் பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்காகவும், ஆக்ஷன் காட்சிகளுக்காக வும் ஒரு சில நடிகர், நடிகைகள் ரிஸ்க் எடுக்கின்றனர். இதனால் அவர்கள் பாதிப்புக்கும் ஆளாகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது படங்களில் சண்டை காட்சிகளில் ...