$ 0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது. இப்படத்தின் தனுஷுடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ...