$ 0 0 நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதேபடத்தில் முதலில் சாவித்ரி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு ...