$ 0 0 அறிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்கும் ஊமை விழிகள் படத்தில் நடிக்க உள்ளார் பிரபுதேவா. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை ...