தமிழ், தெலுங்கில் புதுமுக ஹீரோயின்கள் அதிகளவில் அறிமுகமாகின்றனர். காட்சிகளின்போது அனுபவம் இல்லாத நிலையில் விபத்தில் சிக்குகின்றனர். அவர்களுக்கு படக் குழு ஆறுதல் கூறி ஓய்வுக்குபிறகு படப்பிடிப்பில் பங்கேற்க சம்மதிக்கின்றனர். டோலிவுட் நடிகர் ரவி தேஜா ...