ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு காயம் ஏற்படுவதுபோல் சில சமயம் ரொமான்ஸ் காட்சிகளிலும் காயத்துக்குள்ளாகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு நடிக்கும்போது இதுபோன்ற சமாச்சாரங்கள் நடக்கின்றன. ஏய் நீ ெராம்ப அழகா இருக்கே படத்தில் ஷாம், சினேகாவுக்கு இடையே ...