![]()
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.யூ.அருண்குமார் இயக்கி உள்ளார். ஐஸ்டின் பிரபாகரன் இசை. இதன் ...