$ 0 0 தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். பாலிவுட் ஆசையில் சென்றவர் அங்கு நடித்த 2 படங்களும் கைகொடுக்காததால் மீண்டும் தென்னிந்திய படங்களுக்கே திரும்பினார். இதற்கிடையில் காஜலின் தங்கை நிஷா அகர்வால் ...