தமிழ் திரையுலகினர் துவக்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நேற்று முதல் 40 படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. வௌியூர்களில் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.400 கோடி முடங்கியுள்ளது. தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் ...