கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ‘விஸ்வரூபம் 2’. இதையடுத்து ‘இந்தியன் 2’ம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்படுகிறது. ‘சபாஷ் நாயுடு’ படம் முதல்கட்ட படப்பிடிப்போடு ...