$ 0 0 கடந்த 2005ல் பிரசாந்த், சினகா நடிப்பில் வெளியான ஆயுதம் படத்தில் நடித்திருந்தார், ஜனகராஜ். பிறகு உடல்நிலை சரியில்லாததால் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர், மீண்டும் பழைய உற்சாகத்துடன் நடித்து வருகிறார். சாருஹாசன் ...